Thursday, June 30, 2011

திருவண்ணாமலையில் இன்று

இன்று திருவண்ணாமலை SKP பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுடன் ஒரு பயிலரங்கு நிகழ்ச்சியில் இருக்கிறேன். கூட எங்கள் அலுவலகத்தின் நாகராஜனும் ராஜபாண்டியனும் இருக்கிறார்கள்.

1 comment:

  1. ஒரு அட்மிஷனுக்காக SKP கல்லூரியில் காத்திருக்கிறோம். இந்த தருணத்தில் உங்கள் பயிலரங்கா?
    தயவுசெய்து கல்லூரி பற்றி சில வார்த்தைகள் எழுதுங்கள் பத்ரி.

    ReplyDelete