Friday, October 14, 2011

அம்மா போஸ்டர்






சைதை துரைசாமிக்கு ஆதரவாக.

நிச்சயமாக இவர் சென்னை மேயர் தேர்தலில் ஜெயித்துவிடுவார் என்று தோன்றுகிறது. என் வாக்கு இவருக்கே.

6 comments:

  1. what a coincidence ; I too noticed this poster yesterday in Kasturi Rangan street as I was going back to home from office;

    I feel a tough competition between him an M SUbramanian Let us see

    ReplyDelete
  2. பதவிக்கு வந்து எதுவும் செய்யலன்னாலும் திட்டுவீங்க. ஓட்டுபோடமாட்டீங்க. நல்லது செஞ்சாலும் ஓட்டு போடமாட்டீங்க. புதுசா வர்ற சைதை துரைசாமிக்கு ஓட்டு போடப்போறேன்னு சொல்றீங்க. ஒருவேளை தப்பித்தவறி அவரும் நல்லது செஞ்சாலும் அடுத்த தடவை அவருக்கு ஓட்டு போடமாட்டீங்க. மேயர் மா.சுப்ரமணியம் இதுவரையில் சென்னைக்கு நிறைய நல்லது செஞ்சிருக்கிறாரு. திமுக ஆட்சியில மா.சு.-வாவது தன்னிச்சையா சில காரியங்களை செய்யக்கூடிய அளவுக்கு செல்வாக்கா இருந்தாரு. சைதை துரைசாமி ஜெயிச்சா அம்மாகிட்ட கைக்கட்டி நிற்கப்போறாரு.... வேற என்ன செய்யப் போறாரு...?

    ReplyDelete
  3. எனக்குத் தெரிந்து மா. சுப்ரமணியன் , சைதை துரைசாமி, ஏ.கே. மூர்த்தி, சரத்பாபு என்று பல 'நல்ல'(?!) இமேஜ் கொண்டவர்கள் நிற்கிறார்கள். கஷ்டம்தான். ஆனாலும் அம்மாவின் ஆசி இருப்பதால் சாமியே வெல்வார். ட்ராபிக் ராமசாமி இல்லையா?

    ReplyDelete
  4. எனக்கென்ன படுதுன்னா அந்த அல்லகை லக்கி கொஞ்சநாளா பத்ரியை இலைமறை காயாக தாக்குவதின் பின்னனி இதானா!???

    ReplyDelete
  5. Hello all , please have a look at this interesting debate http://nocorruptiononlyjustice.blogspot.com/

    ReplyDelete
  6. சைதை துரைசாமியும் நல்ல ஆக்கப் பூர்வமான பணிகளை, தன்னிச்சையாக, அரசியல் ஆதாயமின்றி செய்து வருகிறார் என்பது எல்லோரும் அறிந்த விசயம் தான். என் வோட்டும் அவருக்கே. மா.சு நல்லவர் என்றால், சை.து அவரை விட நல்லவர்.

    உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது கட்சியை பொருட்டன்றி தனி நபர் செல்வாக்கைப் பொருத்தே அமைந்து வருகிறது. அந்த வகையில், சென்னை மேயர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

    ReplyDelete