மே 13, 14 தேதிகளில் நடக்க இருந்த தமிழ்நாடு தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு மே 18, 19 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மே 8 அன்று தமிழகத்தில் தேர்தல் நடப்பதாலும் அடுத்த சில தினங்களில் வாக்கு இயந்திரங்களைச் சேர்த்து வைப்பது, எண்ணிக்கையை அறிவிப்பது போன்ற காரணங்களுக்காக கல்வி நிலையங்கள் தேவைப்படுவதாலும் அதே இடங்களிலேயேதாம் நுழைவுத் தேர்வும் நடக்க இருப்பதால் இந்த அறிவிப்பு.
இதனை ஏன் முன்னமேயே யோசிக்கவில்லை என்ற கேள்வி எழலாம்!

No comments:
Post a Comment