சரியாக தெரியவில்லை .ஆனாலும் என்னுடைய ஊகம் ... சமீபத்தில் போக்கிரி திரைப்படத்தை கேலி செய்த லொள்ளு சபா நிகழ்ச்சிக்காக விஜய் டீவி விஜயிடம் மன்னிப்பு கேட்டது .ஆனால் அதன் பின்னர் தேவர் மகன் திரைப்படத்தை கிண்டல் செய்து வந்த நிகழ்ச்சியில் நடிகர் திலகம் ,கமல் ஆகியோரை கிண்டல் செய்திருந்தனர் .இது காரணமாக இருக்குமோ?
இப்படி கிண்டல் செய்வது ரசிக்கத்தக்கது தான் .ஆனால் இவர்கள் மறந்தும் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வார்களா ?ஆட்டோ வருமென்று பயம் தானே?
// இப்படி கிண்டல் செய்வது ரசிக்கத்தக்கது தான் .ஆனால் இவர்கள் மறந்தும் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வார்களா ?ஆட்டோ வருமென்று பயம் தானே? // Correct, this is true for all politicians HERE !!!
அது சரி....தேவர்மகன் படத்தை முதலில் சன் தொலைக்காட்சியில்தானே கிண்டல் செய்தார்கள். அப்பொழுது இவர்கள் எங்கே போனார்கள்? இது குங்குமத்தில் வந்திருப்பது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. மடையர்கள்.
அட இதுக்காக நடிகருங்க யாராவது எதிர்ப்பு தெரிவிச்சாங்களா? தொடர்ந்து ஏன் ரசிகர்கள், ரசிகர் மன்றம் ங்கற பேர்ல மக்களே வெட்டி வேலைய செஞ்சிக்கிட்டு இருக்காங்கனுத்தான் தெரியல. இதுக்காக அந்தந்த நடிகர்களே கண்டுக்காம தொடர்ந்து அவங்கவங்க வேலையப்பார்த்துக்கிட்டு இருக்குறாங்க. மக்கள்தான் ரசிகர்ங்கற பேர்ல பொழப்பத்த வேலையை செஞ்சு பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.
விஜய் டிவியை அழிக்க சன் டிவி செய்யும் சதியாகவே இதை நான் காண்கிறேன்.
வால்மார்ட் என்னும் சக்தி வாய்ந்த பல்பொருள் அங்கடி திட்டமிட்டு தனக்கு அடுத்ததாக வளர்ந்த கேமார்ட் என்னும் நிறுவனத்தை திவாலாக்க முனையும் அதிகார போதை அப்படியே இங்கு நிகழ்கிறது!
கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் காட்டுமிராண்டி போக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ரசிகர்களுக்கு வந்து விட்டது. நகைச்சுவை உனர்வே அற்ற இந்த ஜென்மங்களையும் இதற்கு பின்புலமாக உள்ளவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஏங்க 1.விஜய் சரவணன் 2.முருகேசன் 3.சரவணன் 4.ரஜினி கனேசன் 5.குணசீலன் 6.மூர்த்தி வேலையே இல்லாமல் இந்த மாதிரி விஷயங்களில் ஏன் போகிறீர்கள் என்று தெரியவில்லை,ஒரு வேளை வேலை இல்லாத்தன் காரணமா? திரு.கமல்,திரு சிவாஜியின் பிள்ளை செய்ய வேண்டிய வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?கொஞ்சம் விளக்கினா சௌகரியமாக இருக்கும். Vஸ்K சொன்னதையும் கொஞ்சம் படிங்கப்பா!! உங்களை மாதிரி இருப்பவர்களை பார்த்தால் கவலையாக இருக்கு,தயவு செய்து உங்க பசங்களுக்கு இந்த மாதிரி வேலை சொல்லிக்கொடுத்துவிடாதீர்கள். அவர்களாவது அவர்கள் வேலை செய்யட்டும்.
//...தேவர்மகன் படத்தை முதலில் சன் தொலைக்காட்சியில்தானே கிண்டல் செய்தார்கள். அப்பொழுது இவர்கள் எங்கே போனார்கள்? இது குங்குமத்தில் வந்திருப்பது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. மடையர்கள்.//
சரியாக தெரியவில்லை .ஆனாலும் என்னுடைய ஊகம் ... சமீபத்தில் போக்கிரி திரைப்படத்தை கேலி செய்த லொள்ளு சபா நிகழ்ச்சிக்காக விஜய் டீவி விஜயிடம் மன்னிப்பு கேட்டது .ஆனால் அதன் பின்னர் தேவர் மகன் திரைப்படத்தை கிண்டல் செய்து வந்த நிகழ்ச்சியில் நடிகர் திலகம் ,கமல் ஆகியோரை கிண்டல் செய்திருந்தனர் .இது காரணமாக இருக்குமோ?
ReplyDeleteஇப்படி கிண்டல் செய்வது ரசிக்கத்தக்கது தான் .ஆனால் இவர்கள் மறந்தும் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வார்களா ?ஆட்டோ வருமென்று பயம் தானே?
//
ReplyDeleteஇப்படி கிண்டல் செய்வது ரசிக்கத்தக்கது தான் .ஆனால் இவர்கள் மறந்தும் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வார்களா ?ஆட்டோ வருமென்று பயம் தானே?
//
Correct, this is true for all politicians HERE !!!
பத்ரி,
ReplyDeleteவிடை இங்கே இருக்கிறது..
http://i14.tinypic.com/43y8ar6.jpg
http://i11.tinypic.com/2u9q3xs.jpg
http://i13.tinypic.com/4cuakhk.jpg
ஜோ,
ReplyDelete"..எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வார்களா ?ஆட்டோ வருமென்று பயம் தானே? ...'
இல்லையே நாளை நமதே படத்தில் வரும் பாடலை கிண்டியிருக்கிறார்களே!
http://lollu-sabha.blogspot.com/2007/01/mgr-mgr-naalainamathe-starring-balaji.html
மேலும் பல எம்.ஜி.ஆர் படங்கள் இதில் உள்ளன நான் இன்னும் பார்க்கவில்லை.
அது சரி....தேவர்மகன் படத்தை முதலில் சன் தொலைக்காட்சியில்தானே கிண்டல் செய்தார்கள். அப்பொழுது இவர்கள் எங்கே போனார்கள்? இது குங்குமத்தில் வந்திருப்பது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. மடையர்கள்.
ReplyDeleteஅட இதுக்காக நடிகருங்க யாராவது எதிர்ப்பு தெரிவிச்சாங்களா? தொடர்ந்து ஏன் ரசிகர்கள், ரசிகர் மன்றம் ங்கற பேர்ல மக்களே வெட்டி வேலைய செஞ்சிக்கிட்டு இருக்காங்கனுத்தான் தெரியல. இதுக்காக அந்தந்த நடிகர்களே கண்டுக்காம தொடர்ந்து அவங்கவங்க வேலையப்பார்த்துக்கிட்டு இருக்குறாங்க. மக்கள்தான் ரசிகர்ங்கற பேர்ல பொழப்பத்த வேலையை செஞ்சு பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.
ReplyDeleteநகைச்சுவை உணர்வு துளிக்கூட இல்லாமல் அற்றுப்போகும் தமிழின சமூகத்தைக் காணுகையில் அச்சமாகவும், வருத்தமாகவும் உள்ளது!
ReplyDeleteசம்பந்தப்பட்ட நடிகர்கள் உடனே தலையிட்டு நிலைமையைச் சரி செய்ய வேண்டும்.
செய்யமாட்டார்கள்..
அவர்களுக்குத் தங்கள் வருமானம் ஒன்றே குறி.
அழிவது தமிழினம்தான்!
தமிழினம் விழித்துக் கொள்ளாவிட்டால் நமது தனித்தன்மை அழிந்து போகும்.
கற்காலத்திற்கும் பின்னோக்கி நம் இனத்தைத் தள்ளச் செய்யும் இச்சதியிற்கு எவரும் துணை போகக் கூடாது.
இவர்கள் தங்கள் படங்களில் செய்யாத எதையும் இந்த திறமையான வளரும் நடிகர்கள் செய்ய வில்லையே.
நடிகர்கள் வெறும் மனிதர்கள்தான்.
அவர்களுக்காக நம் இயல்பை மாற்ற வற்புறுத்தும் இது போன்ற வன்முறைகள் நம்மை உயர்த்தப் போவதில்லை.
அமெரிக்க ஆளுநர் கூட இங்கு விமரிசிக்கப் படுகின்றார்.
எவருக்கும் ஆட்டோ அனுப்பப் படுவதில்லை.
எங்கே போகிறது தமிழர் நாகரீகம்?
தாதாக்கள் தான் இனிமேல் தமிழரா?
கேவலம்!
இன்னொரு கருத்து!
ReplyDeleteவிஜய் டிவியை அழிக்க சன் டிவி செய்யும் சதியாகவே இதை நான் காண்கிறேன்.
வால்மார்ட் என்னும் சக்தி வாய்ந்த பல்பொருள் அங்கடி திட்டமிட்டு தனக்கு அடுத்ததாக வளர்ந்த கேமார்ட் என்னும் நிறுவனத்தை திவாலாக்க முனையும் அதிகார போதை அப்படியே இங்கு நிகழ்கிறது!
தமிழா! நீ விழிப்பது எப்போது!
நடிகர்கள் பின் செல்வதை நிறுத்து!
வி.எஸ்.கேவை வழிமொழிகிறேன்.
ReplyDeleteகருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் காட்டுமிராண்டி போக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ரசிகர்களுக்கு வந்து விட்டது. நகைச்சுவை உனர்வே அற்ற இந்த ஜென்மங்களையும் இதற்கு பின்புலமாக உள்ளவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஏங்க
ReplyDelete1.விஜய் சரவணன்
2.முருகேசன்
3.சரவணன்
4.ரஜினி கனேசன்
5.குணசீலன்
6.மூர்த்தி
வேலையே இல்லாமல் இந்த மாதிரி விஷயங்களில் ஏன் போகிறீர்கள் என்று தெரியவில்லை,ஒரு வேளை வேலை இல்லாத்தன் காரணமா?
திரு.கமல்,திரு சிவாஜியின் பிள்ளை செய்ய வேண்டிய வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?கொஞ்சம் விளக்கினா சௌகரியமாக இருக்கும்.
Vஸ்K சொன்னதையும் கொஞ்சம் படிங்கப்பா!!
உங்களை மாதிரி இருப்பவர்களை பார்த்தால் கவலையாக இருக்கு,தயவு செய்து உங்க பசங்களுக்கு இந்த மாதிரி வேலை சொல்லிக்கொடுத்துவிடாதீர்கள்.
அவர்களாவது அவர்கள் வேலை செய்யட்டும்.
விஎஸ்கே வின் வார்த்தைகள் ரீப்பீட்டூ.
ReplyDelete//நடிகர்கள் பின் செல்வதை நிறுத்து!//
செல்வன்,
அவரு இதையும் சொல்லி இருக்காரு கவனிச்சிங்களா :))
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை வாங்கியது மாதிரி வாங்க முயற்சி செய்து இருப்பார்கள் முடியாத பட்சத்தில் இதில் இறங்கி இருப்பார்கள் சன் டிவியினர்.
ReplyDeleteSUN TV's COUNT DOWN programme also does this spoofing work...why no one is objecting ???
ReplyDelete(They never SPOOF any Karunanidhi dialogued movie...thats a different story)
Infact .... Lollu Sabha is very hilarious and spoofs anybody across the board...without any hidden agenda
Whereas you can see a pattern in SUN TV's programme...political and cine enemies...they'll try to pull the leg
very unfortunate scenario in Tamilnadu
//...தேவர்மகன் படத்தை முதலில் சன் தொலைக்காட்சியில்தானே கிண்டல் செய்தார்கள். அப்பொழுது இவர்கள் எங்கே போனார்கள்? இது குங்குமத்தில் வந்திருப்பது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. மடையர்கள்.//
ReplyDeleteஇது ஊரரிந்த ரகசியம்