சென்ற ஆண்டு இந்திய அமெரிக்க அணு ஆற்றல் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் பற்றிய செய்திகள் வெளியே வந்த நேரத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உலை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திரு. எல்.வி.கிருஷ்ணனிடம் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பேசியிருந்தேன். அந்த ஒலிப்பதிவு இங்கே மறு ஒலிபரப்பாக... (நாள்: 30 ஜூலை 2006)
இணையத்தில் கேட்க | கீழிறக்க
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
11 hours ago
பதிவிறக்க சுட்டி, labels, பின்னூட்ட சுட்டி, வலைப்பதிவர்கள் சுட்டின்னு எல்லாம் ஒரே நிறமா இருக்கு. பதிவிறக்க சுட்டி மட்டும் பதிவின் ஒரு பகுதிங்கற மாதிரி வேற மாதிரி இருந்தா பார்க்கறதுக்கு சுலபமா இருக்கும்.
ReplyDeleteVery nice interview! As always your blogs are informative and expand the mental horizon of your readers. I would not hesitate to say that yours is one of the best blogs in Tamil.
ReplyDeleteRavi