எகானமிஸ்ட் பத்திரிகை உலக அரசியல், பொருளாதார விஷயங்களைப் பற்றி எழுதும் பத்திரிகை. உலக அரங்கில் மிகவும் பாராட்டப்படும் பத்திரிகை.
பொதுவாக அவர்கள் இந்தியா பற்றி எழுதுவது எனக்கு எரிச்சலைத்தான் வரவழைக்கும். ஒருவித எகத்தாளம் தொனிக்கும் supercilious கட்டுரைகளாகவே அவை இருக்கும்.
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றி அவர்கள் எழுதியிருப்பதைப் படியுங்கள்.
இதைப் படித்தால் எந்த அளவுக்கு உலகில் இந்திய அமெரிக்க ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியும். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவிடம் ஒரு நல்ல ஒப்பந்தம் செய்துகொண்டு வந்தால் இங்கே உள்நாட்டில் மன்மோகன் சிங்குக்குக் கிடைப்பது முழு அவப்பெயர்! ரோனென் சென்னுக்கு ஏன் கோபம் வராது?
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
4 hours ago
yes Badri.
ReplyDeleteThey always PUN and sarcastically remark everything on INDIA.
In their website, their opinon are from " extreme centre". it is not so when they write about India. thanks.
regards.
Read this article in IEEE Spectrum July 2007 issue written by M.V.Ramana who is very critical on the use of Nuclear energy for generating power in India. He argues that it will only help the poorly managed program in India to waste billions of dollars and create more nuclear warheads. Read the full article at http://www.spectrum.ieee.org/jul07/5277/4
ReplyDelete