இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக MIDS-ல் நடந்த விவாதத்துக்கு என்னால் செல்லமுடியவில்லை. அங்கு நடந்த விவாதத்தில் என்.ராம் பேசியதன் வீடியோ பதிவு இங்கே. மீதமும் இந்தத் தளத்தில் வெளியாகும் என்கிறார்கள்.
Indian School of Social Sciences ஆதரவில் முனைவர் ஜெயராமன் பேசியதன் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. இந்த வாரத்திற்குள் அதனை வலையேற்றிவிடுகிறேன்.
அழகும் ஆடம்பரமும்
5 hours ago
No comments:
Post a Comment