இன்று மாலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (Booksellers and Publishers Association of South India - BAPASI) ஆண்டுப் பொதுக்கூட்டமும், அடுத்த ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர்கள், பொருளாளர், செயலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.
(தகவலுக்காக மட்டும்!)
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
அட.. தேர்தலிலே நிக்கறீங்களா? அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteஇல்லை. இன்னமும் இரண்டு வருடங்களுக்கு நான் தேர்தலில் நிற்க முடியாது. பபாஸியில் உறுப்பினராக ஒருவர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம். பிறகு ஏதாவது பதவிக்குத் தேர்தலில் நிற்க, மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்!
ReplyDeleteஇந்த ஆண்டு தலைவர்: காந்தி கண்ணதாசன் (கண்ணதாசன் பதிப்பகம்). எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்: அகிலன் கண்ணன் (தமிழ்ப் புத்தகாலயம்).
செயலர்: ஷண்முகம் (செண்பகா பதிப்பகம்). எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்: சீனிவாசன் (அல்லயன்ஸ்).
வெற்றி பெற்ற இருவருமே சென்ற ஆண்டு அதே பதவியில் இருந்தவர்கள்.