ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு
பெங்களூரு குண்டுவெடிப்பு
அஹமதாபாத் குண்டுவெடிப்பு
டெல்லி குண்டுவெடிப்பு
அமர்நாத் பிரச்னை
கந்தமால் வன்முறை
மங்களூர் வன்முறை
உத்தப்புரம்
முஷரஃப் பதவி விலகல்
ஆசிஃப் அலி சர்தாரி பதவி ஏற்பு
123 ஒப்பந்தம்
ரஷ்யா-ஜார்ஜியா போர்
ஒபாமா
அமெரிக்க நிதி நிலவரம், இந்தியா எந்தவகையில் பாதிக்கப்படும்?
ஐஐடி, ஐஐஎம் இட ஒதுக்கீடு வழக்கு, தீர்ப்பு
லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர்
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
17 hours ago
Badri,
ReplyDeleteList of things that you wanted to write about!!
Best regards.
Magesh
:)
ReplyDeleteபேட்ட ராப்’னு கடைசியில சேர்த்திருக்கலாமுங்க
வலைப்பதிவுக்கு ப்ரேக் விட்டா இந்தக் கதிதான். பாருங்க , எவ்ளோ சேர்ந்து போச்சு :-)
ReplyDeletep.s : பட்டியலில் இன்னும் ரெண்டு
-பேரிக்காவில் என்னதான் நடக்குது? நம்மூர் டாடா AIG யில் முதலீடு செய்தவங்க எல்லாம் அம்போதானா
-தமிழ்நாட்டு மின்சார நிலைமை பத்தி பிஎஸ்.ராகவன் என்னதான் சொன்னார். விளக்கமாக இல்லாட்டாலும் சுருக்கமா.
என்னங்க விவசாயிகள் தற்கொலை, காவேரி மற்றும் சேது சமுத்திரதிட்டத்தை விட்டுடீங்க. ஆமாம் அதும் நல்லதுதான் இப்படியே சேத்துக்கிட்டு போனால் பல பக்கங்கள் போட வேண்டியிருக்கும் சிந்திய ரத்தம் மட்டுமே மிட்சம் போன உயிர் பற்றிஎல்லாம் யாருக்கும் கவலை இல்லை.பிரச்சினையும் முடிந்த பாடில்லை.
ReplyDeleteகூத்தாடிகளையும் அரசியல் பன்றிகளையும் பற்றியே செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை தடை செய்தால் மிகவும் நல்லது..யாருக்கும் எதுவும் தெரியாமலாவது போகும்..