Friday, September 05, 2008

எப்படிப் பாடம் சொல்லிக்கொடுக்கவேண்டும்?

பவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:

ஈதல் இயல்பே இயம்பும் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப

===

ஒரு கட்டத்தில் ஆசிரியன் ஆக விரும்பியிருந்தேன்.

இனியும் பிற்காலத்தில் ஆகக்கூடும்:-)

இன்று ஆசிரியர் தினம்.

4 comments:

  1. Nandri.

    Valthukkal.

    Same feelings in my mind on becoming a teacher. (after the nest egg)

    Tried to signup with TOI Teach India, the timings didnt work out! (they have a very nasty attitude towards ex-civil services folks)

    ReplyDelete
  2. பொதுவாகவே, எழுதுபவர்களுக்கு ஆசிரியர் குணாதிசயங்கள் உண்டென்றே கருதுகிறேன்.
    என்ன.. கொஞ்சம் சோம்பேறித்தனமான, செளகரியமான ஆசிரியர்களுன்னு வச்சுக்கலாம். ;-)

    ReplyDelete
  3. what is the meaning of this poet? could someone explain?

    ReplyDelete
  4. Here is an attempt:

    --

    Speaking of the nature of teaching,

    "Having chosen the right time and place,

    With the best motive, after praying to one's God,

    Having established the topic firmly in one's own mind,

    Without hurrying, without anger, with genuine interest, with a smile,

    Understanding the nature of the student's comprehension, in a way that his mind comprehends,

    It is to offer the knowledge with a pure heart".

    So they say.

    --

    Thank you.

    ReplyDelete