நாளை 26 ஜூலை 2009, ஞாயிறு முதல் வாராவாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு பதிப்பகம் வழங்கும் “கிழக்கு பாட்காஸ்ட்” என்ற நிகழ்ச்சி ஆஹா எஃப்.எம் பண்பலை வானொலியில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நடைபெறும்.
இணையத்தில் பாட்காஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தலைப்புகளில், பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல்தான். கேள்வி பதில்தான். இது ரேடியோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு விஷயம். அமெரிக்காவில் Talk Radio நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏனோ தனியார் வானொலிகளில் கேட்கக்கிடைப்பதில்லை.
ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில் சென்னையில் கிடைக்கிறது. சென்னையைச் சுற்றி சில கிலோமீட்டர் பரப்பில் கேட்கலாம்.
நாளை வரும் நிகழ்ச்சி பங்குச்சந்தை குறித்தது.
The Abyss சர்வதேச விருதுப் பட்டியலில்…
13 hours ago
பகிர்விற்கு நன்றி பத்ரி.
ReplyDeleteவாழ்த்துகள்.
we can listen to fms in internet too
ReplyDeleteமொட்டை மாடிக் கூட்ட ஒலிப்பதிவுகள் போல இதையும் இணையத்தில் தந்தால் சென்னைக்கு வெளியே உள்ள நேயர்களுக்கு உதவும். நன்றி.
ReplyDeleteகுவைத் தமிழன்...
ReplyDeletehttp://kuwaittamilan.blogspot.com/2009/07/blog-post_3497.html
Hope its the first step for an NPR in India. We look forward to it.
ReplyDeleteIf we have ideas for content or wish to create a content for a show, is there any way to work on that front?