
இணையத்தில் இன்றுமுதல் ஆர்டர் செய்யலாம். விரைவில் அமேசான் அமெரிக்காவில் கிடைக்க வழி செய்யப்படும்.
இது தமிழில் செல்லமுத்து குப்புசாமி எழுதிய பிரபாகரன் - ஒரு வாழ்க்கை என்ற புத்தகத்தின் ஆங்கில வடிவமே, என்றாலும் ஆங்காங்கே சிற்சில மாறுதல்களுடன் தமிழர்கள் அன்றிப் பிறரும் புரிந்துகொள்ள ஏதுவாகச் செய்யப்பட்டுள்ளது. இதன் tone தமிழ்ப் புத்தகம் போன்றதே.
Great effort. This will help to the people to understand about LTTE and Prabakaran better, espically the non tamil speaking people.
ReplyDeleteNothing personal... but i just can't help how the press media seems to be bent on making money with people even when they are dead and gone!
ReplyDeleteநேற்று NDTV Hindu தொலைக்காட்சியில் Book on Prabakaran selling fast;1500 copies in a day என்று scroll போனது. அது இதுதானா?
ReplyDeleteமாலன்: இல்லை, அது இந்தப் புத்தகம் இல்லை; அவர்களது செய்தியும் தவறு. மேலே சொன்ன ஆங்கிலப் புத்தகம் இன்று கடைகளுக்குச் சென்றுவிடும் என்று எதிர்பார்த்தேன். சில காரணங்களால் நாளைதான் கடைகளுக்குச் செல்லும்.
ReplyDeleteராகவன் எழுதிய பிரபாகரன்: வாழ்வும் மரணமும் என்ற புத்தகம் நல்ல வேகமாக விற்பனை ஆகிறது; வெளியான முதல் வாரத்தில் 2,000 பிரதிகள் விற்றது. அவ்வளவுதான். முதல் மாதத்தில் தோராயமாக 5,000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.
மற்றபடி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சிறு செய்தி, சிஎன்என்-ஐபிஎன் செய்தி இரண்டிலுமிருந்து என்னென்னவோ திரிபான எண்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 1,500 பிரதிகள் விற்கும் புத்தகம் சமீபத்தில் இந்தியாவில் எதுவுமே வெளியாகவில்லை என்றே நினைக்கிறேன்.