இன்று மாலை - 22 ஜூலை 2009 - செவ்வாய், கிழக்கு மொட்டைமாடியில் நடக்க இருந்த ‘முதலாளித்துவ பயங்கரவாதம்’ என்ற தலைப்பிலான பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து வர இருந்த சுப.தங்கராசுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் இன்று சென்னை வர இயலவில்லை. உடல்நிலை சரியானதும் மறு தேதி குறிப்பிடப்படும்.
வடதமிழ்ச்சங்கம் பிரித்தானியாவில் ஒரு விழா
1 hour ago

Dear Badri,
ReplyDeleteThe NHM link (http://www.nhm.in/) is not working. Got a "Connection Timed Out" message when I tried to access.
- Suresh
ஏறத்தாழ இருநூறு ஆண்டு காலமாக கம்யூனிசம் போராடித் தோற்றது. ஆனால், பத்ரி இரண்டே நொடிகளில் சாதித்துவிட்டார்.
ReplyDeleteமுதலாளித்துவ பயங்கரவாதத்தையே ஒத்திவைத்துவிட்டாரே !!
தொடருங்கள்...
சுழியம்,
ReplyDeleteகம்யூனிஸ்டுகள் கிழக்கு மொட்டை மாடிக்கே வந்துவிட்டார்கள் என்பது தான் நிஜம்.
இந்த நிலை தொடர்ந்து, எடிடோரியல் போர்டுகளில் இவர்கள் வந்துவிட்டால், கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகத்தின் தரம் நிச்சயமாகக் குறைந்துவிடும்.
பார்த்து இருந்துக்கொள்ளுங்கள் பத்ரி,
நீங்கள் கிழக்கு பதிப்பக முதலாளியாக இருந்துகொண்டு முதலாளித்துவத்தை எதிர்ப்பது சரியல்ல. :D