இந்த வாரம் மதுரையிலும் அடுத்த வாரம் ஈரோட்டிலும் கிழக்கு பிரத்யேக ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன.
மதுரையில் வரும் வெள்ளிக்கிழமை (10 ஜூலை 2009)
கிழக்கு புத்தக ஷோரூம்
85, வடக்கு வாசல்
எஸ்.எஸ்.காலனி
மதுரை 625 010
தொலைபேசி: 99943-75439
ஈரோட்டில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (19 ஜூலை 2009)
கிழக்கு புத்தக ஷோரூம்
331/410, ஈ.வி.என் ரோடு
எல்.கே.எம் மருத்துவமனை அருகில்
சூரம்பட்டி 4 ரோடு
ஈரோடு 638 004
தொலைபேசி: 98427-57654
ஐந்து புத்தகங்கள் – 9
2 hours ago
வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள்...
வாழ்த்துக்கள் பத்ரி, வாழ்த்துகள் பத்ரி என்று ஒவ்வொரு போஸ்டுக்கும் கமெண்ட் போடுகிறவர்களுக்கு கருட புராணத்தின்படி என்ன தண்டனை என்று உங்களுக்குத் தெரியுமா?
ReplyDeleteநன்றி
ReplyDeleteநான் சிங்கையில் வேலை செய்கிறேன்
இந்தியா செல்லும் போது ஈரோட்டுக்கு செல்வது வழக்கம்
புத்தகம் வாங்க சரியான இடம் இல்லாமல் / தெரியாமல் குழம்பிவந்தன்
நன்றி
நன்றி பத்ரி. நானும் ஈரோடு தான். இங்கு மற்ற கடைகளைப் போன்ற விலையா அல்லது சலுகை உண்டா.
ReplyDelete