Monday, November 30, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 15: சித்த மருத்துவம் பற்றி டாக்டர் அருண் சின்னையா

சித்த மருத்துவம் பற்றியும் மருத்துவ குணங்கள் கொண்ட, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரைகளைப் பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ள டாக்டர் அருண் சின்னையா, தீனதயாளனுடன் பேசுகிறார்.

சித்த மருத்துவம் பற்றிய எளிய அறிமுகத்துடன், வழக்கமாக வரும் சில நோய்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய கைவைத்தியங்களைப் பற்றியும் இந்த பாட்காஸ்டில் டாக்டர் அருண் சின்னையா விளக்குகிறார்.

இங்கேயே கேட்க:



தரவிறக்கிக்கொள்ள

தொடர்புள்ள புத்தகங்கள்:

                   

2 comments:

  1. அது என்னங்க ஆயூர்வேதம் கைபர் பொலான் கணவாய் வழியாக வந்த மருத்துவம் ?


    இவ்வளவு பெரிய டாக்டரே இப்படி இனவாதக் கோட்பாட்டை ரேடியோவில் சொவது கொஞ்சம் கூட அவருக்குப் பொருந்தவில்லை.

    ReplyDelete
  2. பயனுல்ல கருத்தொலிபரப்பு,

    ReplyDelete