Monday, November 02, 2009

கிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம் - வீடியோ

29 அக்டோபர் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடைபெற்ற கூட்டத்தின் வீடியோ கீழே.

இது veoh.com தளத்தில் உள்ள plug-in கொண்டு பார்த்தால்தான் சரியாகத் தெரியும்.

எப்போதும் சொல்வதுபோல இப்போதும் disclaimer: இதை ஏன் youtube-ல் போடவில்லை, இதை ஏன் யாஹூ!வில் போடவில்லை என்பவர்களுக்கு. Youtube-ல் 10 நிமிடத்துக்கு உட்பட்ட துண்டுகளை மட்டுமே போடமுடியும். யாஹூ!வில் 350 MB-க்கு உட்பட்ட துண்டுகளை மட்டுமே போடமுடியும். அதிக நீளம் கொண்ட துண்டுகளைச் சேர்க்க என்ன செய்யவேண்டும் என்று Youtube ஆட்களிடம் கேட்டிருக்கிறோம் - முயற்சி செய்கிறோம். அதுவரை வாசகர்கள் பரிந்துரைக்கும் வேறு எந்த இடத்திலும் என்னால் இதனைச் சேர்க்கமுடியாது. அதற்கான நேரம் என்னிடம் இல்லை. வேண்டுபவர்கள், விரும்புபவர்கள், இந்தத் துண்டுகளை veoh.com தளத்திலிருந்து இறக்கிக்கொள்ள முடியும். அவர்கள் பின்னர் இவற்றைத் துண்டு துண்டாக நறுக்கி வேறு எங்கெல்லாம் போடமுடியுமோ, செய்துகொள்ளலாம். இது Creative Commons Attribution 2.5 India License உரிமம் வகையைச் சேர்ந்தது. இதற்கென நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் அனுமதி வாங்கவேண்டிய தேவையில்லை.


Watch Climate Change and Global Warming (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Climate Change and Global Warming (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

3 comments:

  1. ok right. ready jute

    ReplyDelete
  2. பத்ரி,

    வீடியோவுக்கு நன்றி :)

    ஒரே ஒரு ரிக்கொஸ்ட் -> ஆடியோமட்டும் போதும் என்கிறவர்களுக்காக நீங்கள் ஒரே ஒரு எம்பி3 லிங்கும் கொடுக்கலாம். என்னைக் கேட்டால் MP3 + PPT போதுமானது, அரை ஜிபி, ஒரு ஜிபி என்று நீங்கள் உங்கள் இன்டர்நெட்டைப் பதம் பார்க்கவேண்டாமே :)

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  3. Badri,
    In my opinion, the tone of your disclaimer is not exactly appropriate. I totally get that you may have been annoyed in the past about video requests in youtube etc, but still welcoming all your readers / online guests with such a disclaimer sounds odd to me.

    Nataraj

    ஒரு ஹோட்டல்காரன் "சும்மா சும்மா என் கடைல தயிர் சாதம் இருக்கானு யாரும் கேக்க கூடாது " என்று போர்டு வைப்பதற்கு சமமாக இதை எடுத்து கொள்கிறேன் .

    ReplyDelete