சென்ற மாதம், அக்டோபர் 26-ம் தேதி அன்று கோவை இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த ‘ஆர்.கே.சண்முகம் செட்டியார்’ வாழ்க்கை வரலாறு வெளியானது. அது தொடர்பான சிறு வீடியோ துண்டும், முழு வீடியோ துண்டும் கீழே. சிறு துண்டு, யூட்யூப் மூலமும், முழு துண்டு veoh மூலமும் கிடைக்கும்.
புத்தகத்தை வாங்க
Watch Launch of a Tamil biography of RK Shanmugam Chettiar (26 October 2009) in Family | View More Free Videos Online at Veoh.com
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
4 hours ago
செட்டியார்களும் கவுண்டர்களும் சேர்ந்துகொண்டு உங்களை மேடையில் உட்காரவிடாமல் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைத்துவிட்டார்களே!
ReplyDelete