Friday, April 09, 2010

அமர சித்திரக் கதைகள் - இரண்டாவது செட்

முதல் நான்கு புத்தகங்களை அடுத்து மேலும் நான்கு புத்தகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு வந்துள்ளன.

  

  

அமர சித்திரக் கதைகள் - முதல் செட் - தமிழில்
.

5 comments:

  1. வாழ்த்துக்கள். விரைவில் முழு புத்தகங்களையும் வெளியிடவும்.

    குறிப்பாக மகாபாரதம்.

    ReplyDelete
  2. books like these would surely help build the character of the children at the early age. I appreciate your efforts in this regard-- ramadurai

    ReplyDelete
  3. பத்ரி!
    பதிவர் சந்திப்பின்போது சிவராமன் (a.k.a பைத்தியக்காரன்) அனைத்துப் புத்தகங்களையும் காட்டினார். மிகவும் நன்றாக இருந்தது! நான் பள்ளிப்பருவத்தில் படித்த அம்புலிமாமா கதைகளை ஞாபகப்படுத்தும் ஓவியங்கள். நிச்சயம் சிறுவர்களுக்கு (மட்டுமல்ல அவர்களின் பெற்றோருக்கும்!) பரிசளிக்க நல்ல தெரிவு!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  4. தங்கள் தளத்துக்கு என்னுடைய 'தமிழ்ப் புத்தக மதிப்புரை' இணையத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன். அவகாசமிருந்தால் பார்த்துச் செல்லவும்.
    http://baski-reviews.blogspot.com/

    ReplyDelete
  5. தமிழில் காமிக்ஸ் வெளியிட்டதற்கு நன்றிகள் பத்ரி சார். நிறுத்தி விடாமல் தொடரவும்.

    அதேசமயம் மொழிபெயர்ப்பு இல்லாமல் தமிழ் மொழியிலேயே படைக்கப்பட்ட கதைகளை உருவாக்கி வெளியிட்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும். காமிக்ஸில் நாட்டம் உடைய ஓவியர்கள் இதில் பங்கு கொள்ள வேண்டும்

    ReplyDelete