Sunday, May 15, 2011

வேம்பாரில் மீனவர்கள் பிடித்த மீன்களில் சில

மன்னார் வளைகுடாவில் கடலோர கிராமமான வேம்பாரில் (விளாத்திகுளம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம்) இரண்டு நாள்கள் தங்கியிருந்தேன். இன்று காலை கடலோரம் சென்றபோது மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களைக் கூடைகளில் கொட்டிக்கொண்டிருந்தபோது எடுத்த படங்கள்.
கடலில் மீன்பிடிப் படகுகள்
வலையிலிருந்து மீன்களை எடுக்கும் மீனவர்கள்
கூடையில் மீன்கள், நண்டுகள்
கொச்சாம்பாறை
ஓலக்கால் நண்டு
பால் சுறா
பாறை
முரல்
கணவாய்
விளமீன்
களவா / மூஞ்சான்

2 comments:

  1. பால் சுறா இங்கு இருப்பதிலேயே மிகவும் சுவையான மீன். கணவாய் என்பது மீனல்ல தண்டுவடம் இல்லாத கடல் உயிரி வகையைச் சார்ந்த உயிரினம். Octopus, squid போன்ற உயிரினத்தை நம்மாட்கள் கணவாய் என்று அழைக்கிறார்கள்.

    ReplyDelete
  2. பத்ரி, சாயல்குடி வழியாக சென்றீர்களா, விளாத்திகுளத்திலிருந்தா ? விளாத்திகுளம் சாலையில் ஒரு 1 or 2 km நடந்தீர்களேயானால் வேம்பாத்து அய்யனாரென்று ஒரு கோவில் கிடைக்கும், நான்கு குழுக்கள் சேர்ந்து கும்பிடும் ஒரு முறையும், பங்காளிகளுக்கும் கல்யாணம் செய்து கொள்ளும் ஒரு கதையும் கிடைக்கும், சாயல்குடி சாலையினை பார்த்து மயங்கிவிட வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete