Monday, September 03, 2007

கொஞ்சம் இடதும் கொஞ்சம் வலதும்

வெவ்வேறு காலகட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பேச்சுகள் (இரண்டும் ஆங்கிலத்தில்):

பிரபாத் பட்னாயக் சென்னையில் வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவாகப் பேசியது: The State Under Neo-liberalism (30 அக்டோபர் 2006) - MP3 | பிற கோப்பு வடிவங்கள்

மேற்கண்ட பேச்சின் எழுத்துவடிவம் PDF கோப்பாக

S.குருமூர்த்தி: Life after Marx and Markets (1 செப்டெம்பர் 2007) - MP3 | பிற கோப்பு வடிவங்கள்

2 comments:

  1. பத்ரி,

    Thanks for uploading the speech!

    ஓரு உதவி. "Neo-Liberalism" இதற்கு சமமான தமிழ் வார்த்தை என்ன என்று தெரிந்தால் சொல்லுங்களேன்..நன்றி :)

    ReplyDelete
  2. 'புதிய தாராளவாதம்' என்கிறார்கள்.

    இந்தப் பேச்சின் தலைப்பை இப்படிச் சொல்லலாம்: 'புதிய தாராளவாதத்தின் பிடியில் அரசு'

    ReplyDelete