சென்ற வார இறுதியில் மைலாப்பூரில் நடத்தியது போல, வரும் வார இறுதியில், (நாளை சனிக்கிழமை முதற்கொண்டு), நங்கநல்லூரில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது.
இடம்: த்ரிசக்தி சமூக நலக்கூடம் (ஸ்பென்ஸர் மாடியில்)
முகவரி: ரமணாஸ் என்க்லேவ், எண் 28, 4வது மெயின் ரோடு, நங்கநல்லூர், சென்னை - 61
நேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 மணி வரை
நாள்கள்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை (நான்கு நாள்கள்)
தினமும் 6.00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா எழுத்துத் தேர்வு நடைபெறும்.
சிறப்புத் தள்ளுபடி உண்டு.
===
இனி வரும் வார இறுதிகளில் சென்னையின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற புத்தக விற்பனை நடைபெறும்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
19 hours ago
நல்ல முயற்ச்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteBadri.. Plz do try @ Tambaram & Kanchipuram also. Hope good response will be there.
Badri, your venture of taking books to the people is highly praiseworthy. I visited Mylapore fair and got some books for myself and my son (he is addicted to Prodigy titles). Any plans of coming to Velachery ?
ReplyDeleteஏங்க கொஞ்சம் மத்த ஊர் பக்கம் வரலாம்ல ?
ReplyDeleteமற்றோர் எழுத்துக்களை திருடி அதனையே தமது பதிப்பாக வெளியிட்டுவரும் கிழக்கப் பதிப்பகத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்; பார்ப்பனன் புத்தியை அப்பட்டமாக காட்டி வருகிறது.
ReplyDeleteஉங்கள் முயற்சிக்கு நன்றியும், வாழ்த்துக்களும். தியாகராய நகர் கண்காட்சியில் மிகச்சிறந்த நூல்கள் கிடைத்தன. மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்துவீர்களா?
ReplyDeleteஸ்ரீ....