சென்னையில் பல இடங்களிலும் தொடர்ந்து நடந்துவரும் கிழக்கின் புத்தகக் கண்காட்சி, இந்த மாதம் விருகம்பாக்கம் செல்கிறது.
இடம்:
ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபம்,
(நேஷனல் தியேட்டர் அருகில்),
93/1, ஆர்காட் ரோடு,
விருகம்பாக்கம்,
சென்னை - 92.
நாள்: ஏப்ரல் 16 முதல். (குறைந்தது 10 நாள்களுக்காவது இருக்கும். அதற்குமேல் செல்லலாம்; செல்லாமல் இருக்கலாம்.)
நேரம்: காலை பத்து மணி முதல் இரவு 9 மணி வரை.
===
இதற்குமுன், மைலாப்பூர், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் நடைபெற்றது. சென்ற மாதம் தி.நகரில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி, இன்னமும் தொடர்ந்து நடந்துவருகிறது.
அறியப்படாத நட்பு
13 hours ago
தூத்துக்குடியில் எப்பொழுது உங்கள் ”கிழக்கு புத்தகக் கண்காட்சி” நடைபெறவிருக்கிறது?
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறோம்...
good job, kizakku padippagam,
ReplyDeleteபெயரில்லா: தூத்துக்குடியில் நேரடியாக கிழக்கு இந்த ஆண்டு எதுவும் செய்யும் என்று சொல்லமுடியாது. இந்த ஆண்டு, சென்னையில் மட்டும்தான் என்று முடிவு செய்துள்ளோம். தூத்துக்குடியில் நடப்பதாக இருந்தால் தகவல் தெரிவிக்கிறேன்.
ReplyDeleteசென்னையில் அடுத்த இரண்டு இடங்கள்: பல்லாவரம், பாடி (அம்பத்தூர்). விரைவில் இடம், நாள் அறிவிக்கிறேன்.
இந்த மாதம் தி.நகர் கண்காட்சி முடிந்துவிடும். கிட்டத்தட்ட 40 நாள்களுக்குமேல் அது சென்றது.