Tuesday, April 21, 2009

பல்லாவரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி

சென்னையில் பல இடங்களிலும் தொடர்ந்து நடந்துவரும் கிழக்கின் புத்தகக் கண்காட்சி, அடுத்து பல்லாவரம் செல்கிறது.

இடம்:

TDR காம்ப்ளக்ஸ்
சிங்கப்பூர் ஷாப்பி அருகில்,
7/19, இந்தியானா காந்தி ரோடு,
பல்லாவரம்.

நாள்: ஏப்ரல் 23 முதல்.

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை.

இப்போது விருகம்பாக்கத்திலும் கண்காட்சி நடந்துவருகிறது. தி.நகரில் நடந்துவந்த கண்காட்சி நேற்றோடு முடிவுற்றது.

இதற்குமுன் கண்காட்சி நடந்த இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி.

2 comments:

  1. தகவலுக்கு நன்றி பத்ரி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. குரோம்பேட்டை, பம்மல், சானடோரியம், நாகல்கேணி, சுந்தரம் காலனி, அஸ்தினாபுரம் வரை நன்கு விளம்பரம் செய்தால் தான் வரவேற்பு சிறப்பாக இருக்கும்.

    Also consider releasing Advt in " Chromepet Talk" & Tambaram Talk" neighborhood free paper published every Sunday

    ReplyDelete