அன்புள்ள பத்ரி, எப்படி எழுதினீர்கள்? செல்லினம் குறுஞ்செய்தியில் எழுதி, காபி பேஸ்ட் செய்தீர்களா? அல்லது என்.எச்.எம். ஏதாவது புதிய மென்பொருள் வெளியீடு மூலமா? தெரிந்துகொள்ள மிக்க ஆவலுடன் காத்திருக்கும்
The Kalam Effect - P.M.Nair
-
வேலையை ராஜினாமா செய்பவர்கள், தங்கள் நிறுவனத்தை பிடிக்காமல் விடுவதில்லை.
தங்கள் மேலாளருடனான பிரச்னைகளினாலேயே வேலையை விடுகிறார்கள் என்று பொதுவாக
சொல்வார்கள்....
பகல் உறவுகள் - ஜெயந்தன்
-
காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும்
தெருவில்இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த
ஒப்பந்தம் அமலுக்குவந்தது. அது...
எப்படி? உலாவியில் நேரடியாக எப்படி எழுதுவது? என்னிடம் ஐபோன் 4 உள்ளது, நான் தமிழ் எழுதுவது எல்லாம் செல்லினம் உபயோகித்துத்தான்.
ReplyDeleteகையெழுத்து அழகா கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கு :)
ReplyDeleteஎப்படி எழுதுவது என்று விளக்கவும்! என்னிடமும் ஐபேட்3 இருக்கு! ஆனால் செல்லினம் வைத்துதான் எழுதுகிறேன்!
ReplyDeletePlease tell us which app or font that u use for this. I am searching for an app to write in Tamil thru iPad.
ReplyDeleteஅன்புள்ள பத்ரி,
ReplyDeleteஎப்படி எழுதினீர்கள்?
செல்லினம் குறுஞ்செய்தியில் எழுதி, காபி பேஸ்ட் செய்தீர்களா?
அல்லது என்.எச்.எம். ஏதாவது புதிய மென்பொருள் வெளியீடு மூலமா?
தெரிந்துகொள்ள மிக்க ஆவலுடன் காத்திருக்கும்
Typing in ipad/iphone is an old thing now. We are more interested on when your e-books would be available on kindle/apple stores.
ReplyDelete2 வரிதானா? அப்படியே பெட்ரோல் விலையுயர்வு பத்தி ஒரு இடுகை இட்டிருக்கலாம்!
ReplyDeleteசரவணன்
What happened to your Chinese make Tablet PC purchased during 2010?
ReplyDelete