1. சினிமா ஓர் அறிமுகம், இரா.பிரபாகர், கனவுப்பட்டறை, 2003, பக்கங்கள் 136, டெமி, விலை ரூ. 70
2. திருக் குர்ஆன், மூலம்/தமிழாக்கம்/விரிவுரை, IFT வெளியீடு, உர்தூ உரை மூலம் மவுலானா சையத் அபுல் அஃலா மவுதூதி. மொழிபெயர்ப்பாளர்கள் மவுலவி A.குத்புத்தீன் அஹ்மத் பாகவி, மவுலவி R.அப்துர் ரவூஃப் பாகவி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், முதல் பதிப்பு 1996. இந்தப் பதிப்பு 2005, பக்கங்கள் 1228+, டபுள் கிரவுன், கெட்டி அட்டை, விலை ரூ. 290, இன்றைய சிறப்பு விலை (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு) - ரூ. 100
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
11 hours ago
பத்ரி,
ReplyDeleteசில கேள்விகள். தகவலுக்காக மட்டுமே.
1. உங்களிடம் தற்போது எத்தனை புத்தகங்கள் இருக்கும் (வாங்கியது, பிறர் உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது) - தமிழ், ஆங்கிலம், பிற மொழிகள்
2. எத்தனை புத்தகங்களை முழுவதும் படித்து முடித்து இருக்கிறீர்கள். எத்தனை படிக்க பாக்கி இருக்கிறது.
3. நீங்கள் படித்த பின்பு இந்த புத்தகங்களை வேறு யாரேனும் உங்கள் வீட்டினர்/உறவினர் / நண்பர் படிப்பார்களா ? இல்லை புத்தகம் அலமாரியிலேயே / பரணிலேயே இருக்குமா ?
4. இந்த வார விகடனில் (பணம்.. தொடர்..) குறிப்பிட்டுள்ள படி - நூலகம் அமைக்க (பின்னாளில்) எண்ணம் உண்டா ?
நன்றி,
- அலெக்ஸ்