கொல்காதா, தில்லியில் மட்டுமல்ல; திருச்சியிலும் பாண்டிச்சேரியிலும் தற்போது புத்தகக் கண்காட்சிகள் நடந்து வருகின்றன.
பாண்டிச்சேரி காந்தி திடல், பீச் ரோட் - 23 ஜனவரி முதல் தொடங்கி 3 பிப்ரவரி முதல் நடக்கிறது.
திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி (சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில்) - 27 ஜனவரி தொடங்கி 6 பிப்ரவரி வரை நடக்கிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 பிப்ரவரி தொடங்கி பத்து நாள் புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது.
அனைத்து இடங்களிலும் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டால்கள் உள்ளன.
உடல்களின் மூலம் ஒரு கலகம்
4 hours ago
Thanks for the information. I am in pondicherry but I came to know that using your blog. Thanks.
ReplyDeletedear badri,
ReplyDeleteits good to hear about all the book exhibition happenings around india. As "nanban" describes in ur last article there were no book exhnitions held around UAE except Sharjah book exhibition. Is there any possibilities of exhibiting/selling kizhakku books here.
i'm a regular reader of ur articles regarding telecom/education/cricket.
cheers
siva.
பத்ரி, தகவலுக்கு நன்றி! மதுரையில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் எத்தனை பதிப்பகங்கள் கலந்து கொள்ள உள்ளன? நிச்சயம் செல்வேன் என நினைக்கிறேன்.
ReplyDelete