Thursday, March 01, 2007

விவேகானந்தா கல்லூரி திறப்பு



கடந்த இரண்டு நாள்களாக விவேகானந்தா கல்லூரி திரும்பத் திறக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது.

புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி ஒட்டியுள்ள சுவரொட்டி, "மாணவர்களுக்கு வெற்றி" என்று அறிவிக்கிறது.

இதுவரையில் மைய ஓட்ட ஊடகங்கள் இந்தப் பிரச்னை பற்றி மக்களுக்கு எதையுமே சொல்லவில்லை.

3 comments:

  1. அதுதான் கன்னட பிரசாத் குறித்து எழுதுகிறார்களே. ஏதாவது பரபரப்பாய் இருந்தால்தான் எழுத முடியும்.

    ;-)

    ReplyDelete
  2. தமிழ் விளையாடுது.
    ணைவரும்.
    கோபத்தில் கண் மண் தெரியவில்லை போலும்.

    ReplyDelete