தமிழின் முதன்மைப் பதிப்பகமான கிழக்கு பதிப்பகத்தை நடத்தும் நியூ ஹொரைசன் மீடியா (பி) லி., தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தனிப்பட்ட முதலீட்டாளர்களை வரவேற்கிறது. இந்த முதலீடு ஈக்விட்டி (பங்குகள்) வாயிலாக இருக்கும்.
விரும்பும் "High Networth Individuals" (HNIs) என்னைத் தொடர்புகொள்ளவும். பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவரிடமிருந்து மட்டுமே முதலீடுகள் பெற்றுக்கொள்ளப்படலாம்.
எனது மின்னஞ்சல் முகவரி: badri@nhm.in
.
Monday, December 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
குட்டி ஏஞ்சல்ஸ் மாதிரி நிறைய பேரை எடுத்துக்கொள்ளலாமே? எவ்வளவு மினிமம் டிக்கட் சைஸ்?
ReplyDeleteராஜு: அதெல்லாம் தாங்காது! இருக்கும் நான்கைந்து முதலீட்டாளர்களை மேனேஜ் செய்வதே பெரிய விஷயம்:-) எனவே இன்னும் ஒன்றுதான் தாங்கும் இப்போதைக்கு. அதற்குமேல் exit மூலம் ஒருவர் போய் மற்றொருவர் வந்து... என்றுதான் வேலை செய்யமுடியும்.
ReplyDeleteடிக்கெட் சைஸ்... தனி அஞ்சல் அனுப்புங்களேன்.
சீக்கிரம் ஐ.பி.ஓ ரிலீஸ் செய்யுங்கள். முதல் நாளே பங்குகளை வாங்குகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய, அம்புட்டு டப்பு இல்லீங்க :)
ReplyDelete