1. அதிமுக அரசு: 300 நாள்கள் 30 விஷயங்கள். முந்நூறு நாள்களை நிறைவு செய்திருக்கும் அதிமுக அரசின் செயல்பாடுகள், ஒரு பார்வை. அருட்செல்வன்
ஈழப் பக்கங்கள்
2. ஐ.நா தீர்மானம் போதுமானதா? தீபச்செல்வன்
3. ஐ.நா தீர்மானம், இந்தியாவுக்கு அவமானம். அரவிந்தன் நீலகண்டன்
4. ஐ.நா தீர்மானம், ஈழத் தமிழர்களின் காலை வாரிய ‘கம்யூனிச நாடுகள்’. கலையரசன்
5. தனி ஈழம் தீர்வல்ல. சென்னையில் சி.பி.எம் 30 ஜூலை 2011 அன்று நடத்திய இலங்கைத் தமிழர் சம உரிமை மாநில சுயாட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். கி.ரமேஷ்
பெட்டிச் செய்திகளாக: ஐ.நா தீர்மானம், ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்து இலங்கை பேசியது, சானல் 4 ஆவணப்படங்கள்.
தமிழகம்
6. சங்கரன்கோவில், சில தரிசனங்கள். ஆர். முத்துக்குமார்
7. வளர்ந்த நாடாகுமா தமிழகம்? விஷன் 2023. பத்ரி சேஷாத்ரி
8. கூடங்குளம்: முற்றும் ஆனால் தொடரும், செல்லமுத்து குப்புசாமி
9. கூடங்குளம் இயங்கவேண்டும். சங்கர்
10. திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்... பேராசிரியர் மா. நன்னனுடன் க.குணசேகரன் நேர்முகம்
11. ஒரு கோடிக்குப் பின்னால், (விஜய் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் வரலாறு) ச.ந.கண்ணன்
இந்தியா
தொழில்
12. பட்ஜெட் 2012: திக்குத் தெரியாமல் திணறும் அரசு. நாராயணன்
13. பருத்தி பாலிடிக்ஸ். துருவன்
14. வறுமைக்கோடு: சரியும் தவறும். எஸ்.எல்.வி. மூர்த்தி
15. வோடஃபோன் vs இந்திய அரசு. வெற்றி யாருக்கு? நரசிம்மன்
16. மருத்துவ உலகில் அதிரடி. கட்டாய லைசென்ஸ். இம்மானுவேல் பிரபு (தொடர்புள்ள சில பெட்டிச் செய்திகள்)
17. பறக்கத் தடுமாறும் விமானங்கள், பல்லவன்
அரசியல், சமூகம்
18. அகிலேஷ் யாதவ்: மாற்றத்தின் பேரூற்று, சி. சரவண கார்த்திகேயன்
19. மாயாவதி, யானையும் தலித் அரசியலும், இளம்பரிதி
20. நார்வே குழந்தைகளின் எதிர்காலம் என்ன? சிறில் அலெக்ஸ்
21. ஒலிம்பிக்ஸைப் புறக்கணிக்கவேண்டும். எஸ்.பி.சொக்கலிங்கம்
பிற
22. உள்ளும் புறமும் (உலக, இந்திய நடப்புகள், சிறு சிறு செய்திகளாக)
23. IPL கொண்டாட்ட வெளி
24. நகைச்சுவை: ‘ஐயையோ தாத்தா!’, வாசுதேவ் சிவகுமார்
25. நூல் அறிமுகம்: உயிர்த்தெழும் சரஸ்வதி நதி, மிஷல் தனினோ எழுதியுள்ள The Lost River, On the trail of the Sarasvati என்ற நூலின் தமிழாக்கமான ‘சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு’ பற்றி. பி.ஆர்.மகாதேவன்
26. ஆஃப்கனிஸ்தானில் அமெரிக்க ராணுவம், 16 பேரைக் கொன்றவன், சத்யா
இந்தியாவில் இதழைப் பெற ஆண்டுச் சந்தாவை இணையம் வழியாகக் கட்டலாம். ஓராண்டு | ஈராண்டுகள்
(வெளிநாடுகளில் அச்சு இதழைப் பெற என்ன அஞ்சல் செலவாகும் என்பது தெரிந்தவுடன் அதற்கான இணைப்பையும் தந்துவிடுகிறேன்.)
வளர்ந்த நாடாகுமா தமிழகம்? விஷன் 2023. பத்ரி சேஷாத்ரி
ReplyDeleteதமிழகம் மாநிலமில்லையா,நாடாகிவிட்டதா.