கடைகளில் நாளை முதல் கிடைக்கத் தொடங்கும். இப்போது இணையத்தில் முழு பி.டி.எஃப் கோப்பாக.
ஆழம் மே 2012 மாத இதழ்
இம்மாதம் கல்வி உரிமைச் சட்டத்தை விரிவாக எடுத்துக்கொண்டு அலசியுள்ளோம். அத்துடன் பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள்.
ஆழம் முந்தைய இதழ்கள் பி.டி.எஃப்
ஆழம் இதழுக்கு ஓராண்டு அல்லது இரண்டாண்டுச் சந்தா கட்ட
ஆழம் மே 2012 மாத இதழ்
இம்மாதம் கல்வி உரிமைச் சட்டத்தை விரிவாக எடுத்துக்கொண்டு அலசியுள்ளோம். அத்துடன் பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள்.
ஆழம் முந்தைய இதழ்கள் பி.டி.எஃப்
ஆழம் இதழுக்கு ஓராண்டு அல்லது இரண்டாண்டுச் சந்தா கட்ட
A quality magazine - I hope it fills the gap of what Tamil edition of India today tried to fill once upon a time.
ReplyDeleteபத்ரி
ReplyDeleteபெரும்பாலும் இணையத்தில் இருப்பவர்கள் பிடிஎஃப்-ல் படித்து விட்டால், அச்சிதழ் விற்பனையை எப்படி சமாளிப்பீர்கள்?
-ஜெகன்
அச்சில் படிக்க விரும்புபவர்கள், இணையத்தில் படிக்க முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தச் சந்தையே லட்சத்தைத் தொடும் என்று நம்புகிறேன். அதற்குமேல் இணையத்தில் படிப்பவர்களையும் சேர்த்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. படியுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்!
DeleteNot able read it on my iPad..letters are scrambled
ReplyDeleteDownload Adobe PDF Reader for iPad. Save the PDF file given above. Open it in Adobe PDF. Thanks.
Deletehi badri, please try to add interesting topics in the magazine. or else you will be lost. kisu kisu ellam ezhuthineera?
ReplyDeleteபத்ரி, பெரும்பாலான இதழ்கள்/தினசரிகள்(எ-கா: ஹிந்து,புதிய தலைமுறை,அவுட்லுக்) இணையத்தில் இலவசமாக
ReplyDeleteபடிக்கக் கிடைக்கின்றன.இதில் கைக்காசை கொடுத்து வாங்குவோர்க்கு என்ன மரியாதை ?ஆழமும் இதைத்தான்
பின்பற்ற போகிறதா ? எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் போன்ற வாதத்தில் துளியும் நம்பிக்கை இல்லை.ஏனெனில், அடிதட்டு மக்கள் யாரும் இணையத்தில் போய் படிப்பதில்லை.ஓசியில் படிக்கும் கும்பல் முழுக்க
முழுக்க நகரத்தினரே! சரி,பெங்களூரில் கடைகளில்,ஆழம் இதழ் கிடைக்குமா?