இன்று மாலை 4.30 மணி அளவில் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியராக இருக்கும் அலெக்ஸ் பால் மேனனை மாவோயிஸ்டுகள் கடத்தியுள்ளனர்.
தகவல் இங்கே
தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவருக்கு 32 வயதுதான் ஆகிறது. நானும் நாகராஜனும் சென்ற ஆண்டு இவரை ராய்பூரில் சந்தித்தோம். நாகராஜனின் நண்பர்.
அலெக்ஸுடன் சத்தீஸ்கர், வளர்ச்சி, மாவோயிசம் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசியதைப் பின்னர் பதிவாக எழுதுகிறேன்.
விரைவில் இவர் விடுதலை செய்யப்படவேண்டும். அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ReplyDeleteHe is from Tamilnadu but he does not belong to TN Cadre. He belongs to Chhattisgarh Cadre. A state cadre Civil Servant can only move to Central Government on Deputation.
ReplyDeleteஅவரின் நலனுக்கு என் பிரார்த்தனைகள்..இது அவர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, சிவில் சர்வீசஸ் மேல் ஒரு தலைமுறையிடம் பாதிப்பை (அளவு எதுவாயினும்) ஏற்படுத்தக்கூடியது..
ReplyDeleteபால் மேனன் எந்த வித சேதாரமும் இல்லாமல் விடுவிக்க படுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மாவோயிஸ்ட் உங்களை போன்ற என்னை போன்ற கடை நிலை மனிதர்கள் தான். ஆனால் எங்களை உதாசீன படுத்தும் வரை இது எல்லா மாநிங்களுக்கும் பரவும். எல்லா இடத்திலேயும் நாங்கள் இருப்போம், இருந்து கொண்டு இருக்கிறோம், ஒரு அடையாளம் இல்லாமல். புரியலையா, I am the common man.
ReplyDeleteA good friend from school, who aspired back then to be a people's leader. I'm talking about 8th std, when we both were thinking of IAS (since then I drifted to a less riskier option of doing a startup).
ReplyDeleteI see this as the launchpad for the next orbit. Wish he comes out strong and unscathed!
கம்யூனிசம் பரவினால் என்ன ஆகும் என்பதற்கு மீண்டும் மீண்டும் காட்டப்படும் நடைமுறை நிஜங்களில் ஒன்றுதான் இது. உங்கள் நண்பர் வீடு பற்றி எரிகிறது.
ReplyDeleteகம்யூனிசத்தை கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிப்பது தொடர்ந்தால், உங்கள் வீடும் என்வீடும் பற்றி எரியும்.
.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றவர் ஒரு கம்யூனிஸ்ட்டா
ReplyDelete