ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் பத்திரிகையாளர் ஞாநியிடம் சில தினங்களுக்குமுன் நான் பேசினேன். இது இட்லிவடை வலைப்பதிவுக்காகவென்று எடுக்கப்பட்ட நேர்முகம்.
வாசகர் வட்டம்
46 minutes ago
சமத்துவமான மனித சமுதாயம் அமைய வேண்டும் என்ற நிலைப்பாடுடையவர் திரு ஞானி அவர்கள் என்று அவரைப் பற்றி நான் புரிந்து கொண்ட விசயம். அண்மைக் காலமாகத்தான் (சுமார் மூன்று வருடங்கள்) நான் இவரை பின் தொடர்ந்து வருகின்றேன். பேட்டியில் இவர் கூறுவதுபோல அரசியல் பிரவேசம் ஒரு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என்பதே இவரைப்போல எனது ஆசையும் கூட. ஆழ்ந்த அறிவு, நேர்மை மற்றும் அனுபமிக்க திரு ஞானி அவர்களை எகோபித்த ஆதரவுடன் ஏற்றுக் கொண்டு ஆலந்தூர் மக்கள் தமிழக எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தி தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ReplyDeletehttp://lottunorain.blogspot.in/