எங்கள் அலுவலகத்தில் எடிட்டராக இருக்கும் மகாதேவனுடன். இவர் சினிமா விமரிசனம் எழுதி நாட்டையே பயமுறுத்திவருபவர் என்பது கூடுதல் தகவல். நேரம் கிடைக்கும்போது கமல், மணி ரத்னம் ஆகியோருக்கு ஆலோசனை தருவார். அவர்கள் அந்த ஆலோசனைகளைப் படிக்கிறார்களா என்பது தெரியவில்லை.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
மகாதேவனின் அச்சம் புரியவில்லை. யார்வந்தாலும் பரவயில்லை மோடியைத்தவிர என்ற நிலைப்பாடு வருகின் றயாரோ மோடி பக்கம் சென்றால் எப்படியாகும்?
ReplyDelete// அவர்கள் அந்த ஆலோசனைகளைப் படிக்கிறார்களா என்பது தெரியவில்லை. :-) நாங்களும் படிப்பதில்லை சார்..! இவருக்கு பயந்தே தமிழ்பேப்பர்.Net பக்கம் போய் வருஷமாச்சு... இவர் முகத்தை காட்டியதுக்கு நன்றி..
ReplyDeleteஇன்னார்னு தெரியாம இவர்கிட்டயே போய் "இந்த பி.ஆர்.எம் -னு ஒருத்தர் இருக்காரே.."ன்னு வசை பாடாம இருப்பேன்..