Tuesday, July 26, 2005

கருட புராணம்

சேலம் புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான ஒரு புத்தகம் 'கருட புராணம்'.

11 comments:

  1. மேலும் சில பொருட்களையும் அவர்கள் கருட புராணத்தோடு bundle செய்து விற்கலாம்.

    1. நீண்ட சடை சடையாக தொங்கும் சவுரி முடிகள்.
    2. கராத்தே கலைஞர்கள் போடுவது போன்ற கருப்பு அங்கி
    3. கொஞ்சம் சேமியா ஐஸ் [அப்போது தான் அடிக்குரலில் ..."5 பைசா திருடறது தப்பா?" என்று பேச முடியும்]

    வேறு ஏதாவது விட்டுப்போயிருப்பின் சங்கரின் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும். அது சரி, நீங்கள் விஷ்ணு புராணத்தினைப் பதிப்பிப்பதாக ஒரு வதந்தி உலாவுகிறதே உண்மையா? ;-)

    ReplyDelete
  2. சே. விஷ்ணு புராணத்தை நான் இப்பொழுது வெளியிட்டு என்ன பிரயோசனம்? யாராவது அதை வைத்து சினிமா எடுக்கிறார்களா என்ன?

    ReplyDelete
  3. கருடபுராணத்தில் உள்ள சில தண்டனைகளைப் பற்றி இங்கு படித்து வாழ்வின் பிறவிப்பயனை அடையுங்கள் :)) .

    ReplyDelete
  4. விஷ்ணு புராணம் தொட்டு கதை தானே, ஜெயமோகனை வைத்து எடுத்தால் போயிற்று. விஷ்ணுபுரம் எழுதியவர், புராணத்தைக் கொண்டு கதையா எழுத மாட்டார் ;-)

    ReplyDelete
  5. க்ஷ¡ரகர்த்தமம்: தன்னைத் தானே புகழ்பவன் அடையும் நரகம்.

    c u all there :)

    ReplyDelete
  6. இது சுஜாதாவிற்கு கிடைத்த வெற்றியாக கருத வேண்டும். தன் வசீகரமான நடையால் தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும், கணையாழி போன்ற பத்திரிகைகளையும், நாட்டுப் பாடல்களையும், அறிவியலையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப் படுத்தியபடி இருக்கும் அவர் பணி முக்கியமானது..

    ReplyDelete
  7. படிச்சிட்டு எத்தனை பேர் அந்நியனா அலையப் போறாங்களோ :-P

    ReplyDelete
  8. வலைப்பதிவில இப்படி எழுதி எழுதியே
    கொல்றவங்களுக்கு கருடபுராணத்தில் ஏதும் தண்டனை கிடையாதா???

    ReplyDelete
  9. yenaku intha puthagam veendum yengu kidaikum?

    ReplyDelete
  10. yenakum intha puthagam veendum yengu kidaikum?

    ReplyDelete
  11. sariya class edukalanna enna thandana kedaikum

    ReplyDelete