* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்ட சுபா சுந்தரம் - புகைப்படப் பத்திரிகையாளர் - நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். இவருக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்பு துலக்கியது பற்றி ஒரு விசிடி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. K.ரகோத்தமன் - Chief Investigating Officer - இந்தப் படக் குறுந்தட்டை உருவாக்கியிருக்கிறார். எங்கு கிடைக்கிறது போன்ற தகவல்கள் இல்லை. கிடைத்ததும், பார்த்ததும், இதைப்பற்றி எழுதுகிறேன்.
ராஜீவ் கொலை வழக்கு பற்றி கார்த்திகேயன் எழுதிய புத்தகம் பற்றிய என் முந்தைய பதிவு
சுப்ரமணியம் சுவாமி எழுதிய (தமிழாக்கம்: சுதாங்கன்) "ராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும்" புத்தகத்தைப் பற்றிய என் பதிவுகள்: ஒன்று | இரண்டு
இன்று திண்டுக்கல்லில் சர்வோதய ஜெகன்னாதன் விருது விழா
12 hours ago
செய்திதாளில் காணவில்லை ஒரு கொலைக்குடந்தையாக இருந்தவரின் மரணத்தை தெரிந்து கொண்டேன்
ReplyDeletecd கிடைக்குமிடத்தை எனக்கும் சொல்லுங்களேன்
நன்றி
என்னார்
This comment has been removed by the author.
ReplyDelete