ஜனவரி 21-22 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் மொழிமாற்றம் தொடர்பான ஒரு சந்திப்பு நடைபெறுகிறது. இதில் Indian Writing சார்பாக நானும் ராம்நாராயணும் கலந்துகொள்கிறோம்.
இந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்கள் சியாஹி என்ற தளத்தில் கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment