நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டியதன்பேரில் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தேன்: Cyber world has not spare from Hogenakkal controversy
செய்தியைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் எழுதியுள்ள ஆங்கிலத்தைப் பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. தலைப்பில் தொடங்கி ஒரு வாக்கியம்கூட இலக்கணப் பிழையின்றி எழுதப்படவில்லை. சப் எடிட்டர் என்ற ஜாதியையே ஒழித்துவிட்டார்கள் போலிருக்கிறது.
Wednesday, April 09, 2008
Subscribe to:
Post Comments (Atom)
It was not only hilarious, but pathetic for a news paper that is said to have given Reliance a run for its money.
ReplyDeleteவெள்ளைக்காரன் நம் நாட்டை விட்டு விரட்டப்பட்ட சாதனையின் ஒரு சிறு பகுதியேனும் இந்த செய்தியாளருக்கு வழங்கப்படவேண்டும். Jokes apart, தமிழ் வலைப்பதிவுகள் பிற ஊடகங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் காலம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்ட நிலையில் தமிழ் வலைப்பதிவின் அவலம் வெளியில் வந்துத் தொலைக்கிறது.
ReplyDeletekiller. :)
ReplyDeleteஆனா தமிழ் எழுதுறோம்ணுட்டு நாம, குறிப்பா நான், செய்யுற எழுத்து இலக்கணப் பிழைகளையெல்லாம் திருத்திக்க வழி தேடணும்.
தமிழ் இலக்கணத்த எலிய முறையில் சொல்லிட்த்தரும் புத்தகம், ஆன்லைன் பக்கங்கள் ஏதாச்சும் இருக்குதா?
இந்த தளத்திற்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கும் சம்பந்தம் இல்லைதானே? :-)
ReplyDelete//எலிய//
ReplyDeleteஎளிய ?? அல்லது எலிக்குட்டி வைத்தா :) :) :)