Thursday, February 18, 2010

வீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்

கடந்த சில மாதங்களாக ஆடியோ, வீடியோ துண்டுகளை ஏற்றாமல் வைத்திருந்தேன். வேலைப் பளுதான் காரணம். அடுத்து இரண்டு, மூன்று நாள்களில் அனைத்தையும் சேர்த்துவிடுகிறேன்.

முதலில் ஜனவரி 2010-ல் தமிழ் பாரம்பரியம் குழுமம் சார்பாக பேராசிரியர் சுவாமிநாதன் அஜந்தா குகை ஓவியங்கள் பற்றிப் பேசியதன் வீடியோ கீழே (இரண்டு துண்டுகளாக). Veoh.com என்ற தளத்திலிருந்து வருகிறது. தனியான plug-in இருந்தால்தான் பார்க்கமுடியும். வேண்டியவர்கள் அந்தத் தளத்திலிருந்து mp4 கோப்பாகவே இறக்கிக்கொள்ளலாம். பிறகு எப்படிவேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 700 MB அளவுக்கு மேல் இருக்கும்.


Watch Prof Swaminathan on Ajanta Paintings (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof Swaminathan on Ajanta Paintings (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

No comments:

Post a Comment