Saturday, December 11, 2004

டெண்டுல்கர் - 34

கடைசியாக - 8 டெஸ்ட்கள் கழித்து, 9 மாதங்கள் கழித்து 34வது சதம் வந்துவிட்டது. காவஸ்கருடன் சமன் செய்துவிட்டார்.

பங்களாதேஷுக்கு எதிரானதுதான். ஆனாலும் இந்தியாவுக்குத் தேவையான நேரத்தில் கிடைத்தது. வாழ்த்துவோம்.

அத்துடன் கும்ப்ளே கபில் தேவ் எடுத்த விக்கெட்டுகளைத் தாண்டி விட்டார். அதற்கும் சேர்த்து அவருக்கும் வாழ்த்துகள். இருவருமே தம் கிரிக்கெட் வாழ்நாளின் கடைசிப் பகுதியில் இருக்கிறார்கள். இனி எவ்வளவு தூரம் செல்வார்கள், எப்பொழுது ஓய்வு பெற்றுக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வியே.

4 comments:

  1. Come-on Badri Sir, Sachin is only 31, and has a good four / five more years to go !

    N. Chokkan

    By: N.Chokkan

    ReplyDelete
  2. சொக்கன்! இந்த டெண்டுல்கரை நான்கு வருடமெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாது:-)

    Unless, of course, he changes into an Azharuddin type batsman in his last years, smashing everything.

    ReplyDelete
  3. Okay, then let ganguly concentrate on finding an alternative for sachin if he wants to force-retire him ;)

    N. Chokkan

    By: N. Chokkan

    ReplyDelete
  4. பத்ரி,
    இந்த டென்டுல்கரைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற உங்களின் கருத்தை என்னாலும் ஒப்புக் கொள்ள முடியாது. அய்யா...சச்சினுக்குத் தோள் பட்டையில் பிரச்சினையில் இருந்ததால், பெரிய அளவில் அவரால் அடிக்க முடியவில்லை என்பது நிதர்சனம். இது எல்லா சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் நிகழும் நிகழ்வு தான். திராவிட்டின் கட்டையைத் தாங்கிக் கொள்ள முடிகிற உங்களால், சச்சினின் தற்காலிகக் கட்டையை மட்டும் தாங்க் கொள்ள முடியாதா? சச்சின், இது போன்ற விமர்சனங்களுக்கும், அலசல்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் சற்றும் மிகையில்லை!

    - அன்புடன், அருண்

    By: Arun

    ReplyDelete