Monday, December 20, 2004

பங்குமுதல் (equity) vs கடன் (debt)

இன்றைய பிசினஸ் லைன் செய்தித்தாளில் பங்குமுதல், கடன் ஆகியவை பற்றிய அருமையான, எளிமையான பாடம் ஒன்று (ஆங்கிலத்தில்). படித்துப் பயன்பெறுங்கள்.

2 comments:

  1. excellent article. இது போல மண்டையைக் குடையும் பல விஷயங்களையும் யாராவது இதே போல எளிமையாக எழுதினால் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  2. நல்லா இருக்கு பத்ரி. ரொம்ப ஈசியா புரியுது.

    ReplyDelete