Panacea Dreamweavers Software Private Limited என்னும் நிறுவனம் இன்று சில தமிழ் திறமூல மென்பொருள்களையும் இலவச மென்பொருள்களையும், சென்னையில், இன்று (நவம்பர் 8, 2005) குவாலிடி இன் சபரி, தி.நகரில், இரவு 7.30-8.30 மணி அளவில் நடக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.
முக்கிய விருந்தினர் சிபிஐ (எம்) பொதுச்செயலர் பிரகாஷ் கரத். கலந்து கொள்ளும் பிறர் எம்.ஆனந்தகிருஷ்ணன், தி ஹிந்து என்.ராம், வசந்தி தேவி (மனோன்மனியம் சுந்தரனார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர்), சிபிஐ (எம்) கட்சியின் டி.கே.ரங்கராஜன்.
போய்ப் பார்த்துவிட்டு வந்து எழுதுகிறேன்.
Tuesday, November 08, 2005
Subscribe to:
Post Comments (Atom)
போய் வந்து சொல்லுங்கள்.. மழைக்கு பயந்து வரவில்லை. பிரகாஷ் இங்கு ஏன் வருகிறார், இந்த நிறுவனத்தின் பின்னணி குறித்தும் மேலதிக தகவல் கிடைத்தால் மகிழ்ச்சியும் நன்றியும்..
ReplyDeleteநல்ல செய்தி சென்று வந்து நாளை விளக்கமாகச் சொல்லுங்கள்
ReplyDeleteநல்ல செய்தி
ReplyDeleteநல்ல சேதி.
ReplyDeleteதகவலுக்கும், நிறுவன அறிமுகத்துக்கும் நன்றி.
பத்ரி,'பனேஷியா' வெளியிட்டுள்ள திறமூல மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடைப் பார்த்தீர்களா? பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததா?'புத்தகம் பேசுது' மாத இதழில் இந்தக் குறுந்தகடை பாரதி புத்தகாலயத்தின் கிளைகளில் இலவசத் தருவதாக விளம்பரம் போட்டுள்ளார்கள்.
ReplyDeleteபோய் வந்தீர்களா.
ReplyDelete-----------------------
¯¾Å¢ §¾¨Å:
விண்டோஸ் முவி மேக்கரில் தயாரித்த வீடியோ கிளிப் (video clip)-யை, வீடியோ பிளயரில் (VCD-ல்) Play செய்து TV-ல் காண கூடியதாக மாற்ற எதாவது இலவச செயலி உள்ளதா. அப்படியிருந்தால் எனக்கு அறிய தரவும்.
Software to covert WMV (or) AV (or) MPEG files to a file type playable in VCD player.
=இஸ்மாயில் கனி
ismailkani@yahoo.com
தகவலுக்கு நன்றி!!!
ReplyDelete200 மேற்கட்ட எழுத்துருக்களை வேளியிட்டள்ளர்கள்!!!
எல்லாம் தம்! எல்லாத்தையும் அப்படியே இறக்கிவைத்தாகிவிட்டது!!
(எழுத்துருவெணன்றால் ஒருகாதல்தான்) நன்றி நன்றி!!
TO...->இஸ்மாயில் கனி
ReplyDeleteவின் மூவிமேக்கரிலேயே நீங்கள் கொன்வேற்பன்னாலம்; இல்லாட்டி எதாவது சீடி அடிக்கிற ஏதாவது மெண்பொருளில் நீங்கள் மாற்றிவிடலாம்!!