தேசிகன் பதிவிலிருந்து: பூக்குட்டி !
சுஜாதா விகடனில் குழந்தைகளுக்காக எழுதிய தொடரை புத்தக வடிவில் அவரே வெளியிடுகிறார்.
தேசிகன் வலைப்பதிவு வழியாகப் புத்தகம் வாங்குபவர்களுக்கு (ரூ. 90), சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் கிடைக்கும்.
சிறுவர் நூல்கள் நிறையக் கொண்டுவரவேண்டும் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்.
எனக்கும் ஆசைதான். பார்ப்போம்...
Thursday, November 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கும் ஆசைதான். பார்ப்போம்...
ReplyDeleteரொம்ப நாளா சொல்லிண்டேயிருக்கீங்க... கண்டிப்பா செய்யுங்க, வாழ்த்துக்கள்.
பத்ரி,
ReplyDeleteமிக்க நன்றி. புத்தம் வாங்க விரும்புவோர் தங்களின் குழந்தைகளின் பெயரை தெரிவித்தால் அவர்கள் பெயர் போட்டு கையெழுத்து வாங்கித்தர ஏற்பாடு செய்வேன்.
குழந்தைகள் புத்தகங்கள் வருடத்திற்கு இரண்டாவது கிழக்கு பதிப்பகம் வெளியிடவேண்டும். 2006 ?
தேசிகன்
www.desikan.com/blogcms/
தேசிகன்: குழந்தைகள் புத்தகம் என்று கையில் எடுத்தால் அது மாதத்துக்கு நான்காவது (வருடத்துக்கு 50!) வரவேண்டும். வருடத்துக்கு 2 என்பதெல்லாம் சரிப்பட்டு வராது - கமெர்ஷியலாக.
ReplyDelete2006... இன்ஷா அல்லாஹ்.
எனக்குத் தெரிந்து குழந்தை எழுத்தாளர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை. அது ஒரு பெரிய சிக்கல்.
ReplyDelete//எனக்குத் தெரிந்து குழந்தை எழுத்தாளர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை.//
ReplyDeleteஎழுத்தாளர்களே குழந்தை மாதிரி நடந்து கொள்ளுவதனால் இந்த பிரச்சினை இருக்கலாம். :-)
- Suresh Kannan
எழுத்தாளர்களே குழந்தை மாதிரி நடந்து கொள்ளுவதனால் இந்த பிரச்சினை இருக்கலாம்
ReplyDeletethere is a difference between
childish and child like. I guess
suresh meant the first, i.e. childish.
பத்ரி சார், கண்டிப்பாக எழுதுங்க.
ReplyDeleteசிறுவர் இலக்கியத்துறை இன்னமும் முன்னேற்றம் காணாமல் இருக்கின்றது.
அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா மாதிரி இன்னும் பல எழுத்தாளர்கள் வரவேண்டும்.
நானும் எனக்கு கிடைக்கும் கதைகளை தொகுத்து சிறுவர் பூங்காவில் கொடுக்கிறேன்.
பத்ரி,
ReplyDeleteபதிவிற்கு நன்றி! 'பூக்குட்டி'-யின் பழைய பதிப்பு என்னிடம் உள்ளது. இதையும் வாங்கிப் பார்க்க வேண்டும்.
Vandumama (Moorthy) used to write in various pen names like Kousikan etc in "Poonthalir" some twenty years back.
ReplyDeleteThere were a series of stories "Bible stories", "Adventures" etc....
If you can get those scripts and publish, that will be a big achievement.