வாராவாரம் ஞாயிறு அன்று சென்னை பண்பலை வானொலி, ஆஹா எஃப்.எம் 91.9 MHz-ல், மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி முதல், கிழக்கு பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புத்தகங்கள், எழுத்தாளர்கள், சூடான விஷயங்கள் பற்றி விவாதம். இதில் முதல் வாரமாக 26 ஜூலை 2009 அன்று நான், சோம.வள்ளியப்பனுடன் பங்குச்சந்தை பற்றியும் அவர் அது தொடர்பாக எழுதியுள்ள புத்தகங்கள் பற்றியும் பேசினேன். கூடவே வலைப்பதிவர் வண்ணத்துப்பூச்சியாரும் அவரது மனைவி திருமதி ராஜேஸ்வரியும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர்.
அதன் ஒலிவடிவம் இங்கே.
தொடர்புள்ள புத்தகங்கள்:
கவளம்
9 hours ago
நன்றி பத்ரி.
ReplyDelete//சென்னை பண்பலை வானொலி, ஆஹா எஃப்.எம் 91.9 MHz-ல்,//
ReplyDeleteசென்னை வானொலியின் பண்பலை வரிசை மற்றும் ஆஹா எஃப்.எம் இரண்டிலுமேவா?
சென்னையில் மட்டும் ஒலிபரப்பாகும் பண்பலை வரிசை 91.9 மெகாஹெர்ட்ஸ் ஆஹா எஃப்.எம் மட்டும்தான் என்று சொல்ல நினைத்தேன். ஆல் இண்டியா ரேடியோவின் பண்பலை வரிசைகளில் அல்ல.
ReplyDeleteBadri Sir,Iam Karthik from chennai.I missed to listen Aug 2nd Podcost program.You upload 1st week program.Do you have any plan to upload Aug 2nd Program?.If you do so,it may useful for people like us.
ReplyDeleteஇரண்டாவது பாட்காஸ்டும் - அதற்கடுத்த அனைத்து பாட்காஸ்ட்களும் இணையத்தில் விரைவில் வரிசையாகக் கிடைக்கும். எனவே அஞ்சாதீர்கள்.
ReplyDeleteThank you Badri Sir.
ReplyDeleteIam Karthik.
I just listened to Alla Alla Panam & A.R.R podcasts. Simply superb. I'm buying Alla Alla Panam now. Thanks for wealth of information you provide us thru these podcasts.
ReplyDelete