வரும் வெள்ளிக்கிழமை, 4 செப்டெம்பர் 2009 அன்று, திருநெல்வேலியில், சென்னைக்கு வெளியே கிழக்கு பதிப்பகத்தின் ஐந்தாவது பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது.
இடம்:
68/1, சிவன் தெற்கு ரத வீதி
தெற்கு பஜார்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி 627 002
ஏற்கெனவே ஷோரூம் உள்ள இடங்கள்: வேலூர், திருச்சி, மதுரை, ஈரோடு
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
11 hours ago
கோவையில் எப்போது?
ReplyDelete- யாரோ ஒருவன்
வாழ்த்துகள் பத்ரி.
ReplyDeleteவாவ். நெல்லையில் நல்ல புத்தகங்களே கிடைக்காது. கிழக்கு புத்தகக் கடை ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகி்றேன் :-)
ReplyDelete//வாவ். நெல்லையில் நல்ல புத்தகங்களே கிடைக்காது. //
ReplyDelete?????
வாழ்த்துக்கள்.
ReplyDelete