நாளை (25 பிப்ரவரி 2010) கரூரில்
22, செங்குந்தபுரம்
5வது குறுக்குத் தெரு
(திண்ணப்பா திரையரங்குக்குப் பின்புறம்)
கரூர் - 2
என்ற முகவரியில் கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது. கரூரில் இருக்கும் நண்பர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை அங்கு வந்தால் என்னைச் சந்திக்கலாம்.
25 புதிய புத்தகங்கள்
1 hour ago

Congratulations Badri for yet another feather in your cap.
ReplyDeleteவாழ்த்துகள். கரூர் செங்குந்தபுரம் தான் நான் பிறந்து வளர்ந்த பகுதி. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் வாங்க, திருச்சி அல்லது கோவை செல்ல வேண்டும். இன்று அங்கேயே கடை. அருமையான மாற்றம்..
ReplyDeleteஇந்தியா டுடேயில் பதிவுகள் குறித்த உங்களது பேட்டியை படித்த நாள் முதல் இன்று வரை பதிவுகளை ரீடரில் தொடர்கிறேன். கிட்டதட்ட அனைத்து கிழக்கு புத்தகங்களும் என்னிடம் உள்ளது.இப்போது எனது ஊரிலேயே தங்கள் கிளையை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.திறப்பு விழா அன்று வெளியூரில் இருந்ததால், தங்களை சந்திக்க முடிய வில்லை..
ReplyDeleteஇன்றே எனது அலுவலகத்தில் அனைவரையும் ஒரு விசிட் அடிக்க சொல்கிறேன்..
அன்புடன்
ராதாகிருஷ்ணன்