Monday, September 11, 2006

கொழும்பு புத்தகக் கண்காட்சி 2006

இன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது இலங்கையில் கொழும்பு நகரில் செப்டம்பர் 16-24 தேதிகளில் புத்தகக் கண்காட்சி ஒன்று நடக்க உள்ளது என்றார்.

வெறும் தகவலுக்காக மட்டும்.

5 comments:

  1. கொழும்பில் இருக்கிற பிரச்சனைக்கு புத்தக கண்காட்சி களை கட்டுமோ தெரியல்ல....

    ReplyDelete
  2. ஆம் பத்ரி, BMICH இல் நிகழவிருக்கிறது. நீங்கள் புத்தகங்களோடு வருகிறீர்களா? தமிழக பதிப்பகங்கள் கலந்துகொள்கின்றனவா? சில இதழ்கள் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கான வாய்ப்புக்கள் இருக்குமா?

    ReplyDelete
  3. அதெல்லாம் சரி,

    தமிழ் பதிப்புகளுக்கு அனுமதி உண்டா?

    இந்தி(ய) பதிப்புகளின் நிலமை என்ன?

    இதுவும் வெறும் தகவலுக்காக மட்டும்.

    நன்றி.

    ReplyDelete
  4. மயூரன்: இல்லை. கிழக்கு பதிப்பகம் கலந்து கொள்ளாது. கால அவகாசம் இல்லை. இந்தக் கண்காட்சி பற்றிய தகவல் எனக்கு நேற்றுதான் கிடைத்தது. ஒரு மாதத்துக்கு முன்னால் கிடைத்திருந்தால் வந்திருப்பேன். தமிழ் பதிப்பாளர்கள் எவ்வளவு பேர் கலந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

    சில தமிழ் புத்தக விற்பனையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. இந்தியாவிலிருந்து சில ஆங்கிலப் புத்தக விற்பனையாளர்களும் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். மேற்கொண்டு தகவல் சேகரித்து எழுதுகிறேன்.

    ReplyDelete