Friday, September 15, 2006

Quillpad

கில்லி -> சாம்பார் மஃபியா -> மூலம் கண்டுபிடித்த தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் எந்தவித plugin-உம் இல்லாமல் எழுத உதவிசெய்யும் சாதனம் Quillpad [தமிழ் | ஹிந்தி | தெலுங்கு | மலையாளம் | கன்னடம்].

IE 6.0ல் மட்டும்தான் வேலை செய்யும் என்று பயமுறுத்துகிறார்கள். நம்பாதீர்கள். ஃபயர்ஃபாக்ஸில் நன்றாகவே வேலை செய்கிறது.

Phonetic keyboard முறையில் இயங்குகிறது.

4 comments:

  1. தமிழ் தமிழ் எங்கும் தமிழ் - நல்ல முயற்சி. இதை வடிவமைத்தவர்கல்களுக்கு எனது வந்தனம்.
    பாராத்துக்கள் தான் ப்ரோப்லேம்.
    மேல் சொன்ன இனயா தளத்தில், நல்ல தய்பஅதிக்கலாம்

    http://quillpad.in/tamil/


    Tamil Tamil engum Tamil nall muyrachi. idhai vadivamaithavarkaluku enadhu vandanam.

    Parattukal than problem.

    Melay sonna inaya thalathil nalla typadikalam

    ReplyDelete
  2. பத்ரி,

    quillpad-ல் ஸ், ள் போன்ற எழுத்துக்களைப் பதிவு செய்ய முடியவில்லையே. உதவிப் பக்கங்களும் இல்லையே. Am I missing something?

    ReplyDelete
  3. குயில் பேடு, இன்டர்நெட் எக்ஸ்பிலொரரில் வேலை செய்யும். தமிழ்கீ, பயர்பாக்ஸில் வேலை செய்யும்.

    கிழே உள்ள தொடுப்பை காணவும்.
    http://www.balachandar.net/node/170

    பாலச்சந்தர் முருகானந்தம்
    தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
    எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal

    ReplyDelete
  4. அவ்வளவு ஒண்ணும் சுவாரசியா இல்லை. நிறைய வார்த்தைகளை அடிக்க திணற வேண்டியிருக்கிறது.

    ReplyDelete