இன்று காலை நடந்துசெல்லும்போது அஇஅதிமுகவின் நான்கு சுவரொட்டிகளைப் பார்த்தேன். பின்னர் படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நடந்து சென்ற வழியில் மூன்றுதான் கண்ணில் பட்டன. மீண்டும் நான்காவதைப் பார்த்த இடத்துக்குச் சென்று படம் பிடிக்க சோம்பல் என்பதால் மூன்றுடன் விட்டுவிட்டேன். நாளைக் காலையில் நான்காவது அதே இடத்தில் இருந்தால் படம் பிடித்துக் கொண்டுவருகிறேன்.
திமுகவிடமிருந்தோ வேறு சில கட்சிகளிடமிருந்தோ அடுத்த ஓரிரு நாள்களில் இதைப் போன்ற போஸ்டர்கள் வரலாமோ?
//தமிழினத் துரோகிகளை
ReplyDeleteஇதை வைத்தே Defamation வழக்கு போடலாம்.
அவதூறு மொழியை சோதனை செய்யும் நேரமாகிறது தேர்தல்.ஒவ்வொறு முறையும் அதன் எல்லைகள் விஸ்தரித்துக்கொண்டே போகிறது.
Nice election campaign.,
ReplyDeleteExcept Srilankan issues.
Its funny to hear JJ's proposal to send army to Lanka.