ருத்ரன், ஷாலினி கலந்துகொண்டு உரையாடியதன் முதல் பகுதி: ஷாலினியும் ருத்ரனும் பேசியது.
இதன் அடுத்த பகுதி கேள்வி-பதில் உரையாடலை இன்று பிற்பகுதியில் (வாக்களித்துவிட்டு வந்து) சேர்க்கிறேன். கீழே உள்ள சுட்டியிலிருந்து ஆடியோவை MP3 ஆக இறக்கிக்கொள்ளலாம்; அல்லது அங்கிருந்தே கேட்கவும் செய்யலாம்.
11.30 PM: கேள்வி-பதில் உரையாடல் பகுதியையும் சேர்த்துவிட்டேன்.
Good Touch Bad Touch. On Child Abuse. Drs Rudran and Shalini, 10th May 2009. A discussion - mostly in Tamil - organized by Tamil bloggers.
Good Touch Bad Touch. Tamil bloggers interact with Drs Rudran and Shalini, after the two psychiatrists finish their talks.
கவளம்
7 hours ago
நன்றி பத்ரி ஸார்..!
ReplyDeleteபதிவர்களின் மீதான தங்களின்ஊக்கத்திற்கு..!
தரவிறக்கி விட்டேன்..!
Thanks badri. i heard it and it is very interesting and also well co-ordinated.
ReplyDeleteநன்றி சார்
ReplyDeleteமிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல். உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. மிக்க நன்றி பத்ரி..Was personally moved by this gesture. tnks
ReplyDeleteநல்ல முயற்சி. நன்றி
ReplyDeleteமிக்க நன்றி. இன்றுதான் பதிவைப் பார்க்க நேர்ந்தது. தாமதமான நன்றிக்கு வருந்துகிறேன்.
ReplyDeleteஅன்புடன்
"உளறல்கள்" உழவன்