Friday, May 29, 2009

இனி காங்கிரஸும் கேட்கும்!

காலை நடையின்போது கண்ணில் பட்டது.

Congress wants a share in power in Tamil Nadu

4 comments:

  1. அது என்னங்க உறவுக் குகை?

    ReplyDelete
  2. அது, உரிமைக் குகுரல் மாதிரி... அவர் உறவுக்கு கை சின்னம் காமிப்போம் என்கிறார்!

    ReplyDelete
  3. ஏது போக போக பார்த்தால் பெரிய Photographer ஆகிவிடுவீங்க போல இருக்குதே.

    கொஞ்ச நாளா காங்கிரஸுக்கு ஆதரவா பேசர மாதிரி தெரியுது. ஏதாவது idea வச்சிருக்கீங்களா கையோட ஐக்கியமாக?

    ReplyDelete
  4. கேட்டாலும் கொடுத்துடுவோமில்லே? :-)

    ReplyDelete